ஆத்திசூடி
- 1. அறம் செய விரும்பு Enjoy giving alms
- 2. ஆறுவது சினம் controllable thing is anger
- 3. இயல்வது கரவேல் Never stop learning
- 4. ஈவது விலக்கேல் Don't prevent charity (Always be charitable)
- 5. உடையது விளம்பேல் Avoid injurious words
- 6. ஊக்கமது கைவிடேல் Don't give up persevering
- 7. எண் எழுத்து இகழேல் Don't despise learning
- 8. ஏற்பது இகழ்ச்சி Accepting alms is despicable
- 9. ஐயமிட்டுண் Eat after donating (to the needy)
- 10. ஒப்புர வொழுகு Act virtuously
- 11. ஓதுவது ஒழியேல் Don't give up reading (scriptures)
- 12. ஒளவியம் பேசேல் Don't carry tales
0 comments:
Post a Comment